0

அக்டோபர் மாத வாசகர் வட்ட மாதாந்திர கூட்ட அழைப்பு

 

vm9 - Copy

நடைபெறும் நாள்     :   அக்டோபர்  மாதம்  4 ஆம் தேதி சனிக்கிழமை   மாலை  5 – 7.30 மணி  வரை

 இடம்                                 :    அங் மோ கியோ நூலகம் முதல் தளம்  டோமேட்டோ  அறை

தலைப்பு                          :   சிறுகதைகள் – ஒரு விமர்சனப் பார்வை

 
சிறுகதைகள், சிறுகதைகள் வடிவம் குறித்து கலந்துரையாடல் நடைபெறும்

அழைப்பது வாசகர் வட்ட நண்பர்கள் குழு

சிறந்த விமர்சனகங்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும். ரொக்கப்பரிசுகளை வழங்குபவர்
திரு மு. ஹரிகிருஷ்ணன், தலைவர், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம்
Filed in: வாசகர் வட்டம்

Recent Posts

Bookmark and Promote!

Leave a Reply

Submit Comment