0

ஆகஸ்ட் மாத வாசகர் வட்ட மாதாந்திர கூட்ட அழைப்பு

ph

 

 

நடைபெறும் நாள்     :   ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி  ஞாயிறு  மாலை  5 – 7.30 மணி  வரை

 இடம்                                 :    அங் மோ கியோ நூலகம் முதல் தளம்  டோமேட்டோ  அறை

தலைப்பு                          :    சிங்கப்பூர் கவிதைகள் – ஒரு விமர்சனப் பார்வை

கவிதைகள், கவிதை நூல் குறித்து விமர்சனங்கள் எழுதி வரலாம். சிறந்த விமர்சனங்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

ரொக்கப் பரிசு வழங்கி வாசகர் வட்டத்திற்கு ஆதரவு அளித்து வரும்  தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி
அனைவரையும் அழைப்பது
வாசகர் வட்ட நண்பர்கள் குழு

 

Filed in: வாசகர் வட்டம்

Recent Posts

Bookmark and Promote!

Leave a Reply

Submit Comment