0

வாசகர் வட்டம்

j3

வாசகர் வட்டம் 25 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இயங்கி வரும் குழு. மாதமொரு முறை நடைபெறும் கூட்டத்தில் படித்த புத்தகங்களை பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொள்வதோடு ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அதில் விவாதம் நடைபெறும்.அத்தலைப்பின் கீழ் போட்டிகள் நடைபெற்று 4 பரிசுகள் வழங்கப்படுகிறது.

வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் : சித்ரா ரமேஷ், ஷானவாஸ்

வாசகர் வட்டத்தின் தூண்கள் : குமார், பாரதி மூர்த்தியப்பன், அழகுநிலா. கண்ணபிரான்

சிங்கப்பூர் கிளிஷே   மின்னிதழின் பொறுப்பு : அனிதா ராஜ்

சிங்கப்பூர் மின்னஞ்சல் : singaporecliche@gmail.com

Filed in: முகப்பு

Recent Posts

Bookmark and Promote!

Leave a Reply

Submit Comment