List/Grid Monthly Archives: December 2012

தோற்றமீன்கள்  – ஓர் அறிவியல் பார்வை

தோற்றமீன்கள் – ஓர் அறிவியல் பார்வை

மாதங்கி: இதுவரைக் கண்டறியப்பட்ட வான் பொருள்களிலேயே ஆகத் தொலைவில் இருப்பவையாகவும், அதிகப் பிரகாசமான வையாகவும் திகழ்பவை  தோற்றமீன்கள் ஆங்கிலத்தில் quasars என்கிறார்கள். இவை இருக்கும் இடம் நம் சூரிய மண்டலத்தைவிடச் சிறியது; ஆனால் பால்வெளியின் ஒளியைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக ஒளியைத்… Read more »

கண்ணகி – சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை பதிப்பகம்

கண்ணகி – சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை பதிப்பகம்

முன்னுரை இந்த குறுநாவலை நூலகத்திலிருந்து எடுக்க என்னை தூண்டியவை மூன்று. அவை நாவலின் பெயர், பெண் எழுத்தாளர், உயிர்மை பதிப்பகம். எழுத்தாளர், இந்த நாவல் அவர் சந்தித்த மீன் விற்கும் ஒரு தலித் பெண்மணியின் கதை என்று கூறுகிறார். அந்த வகையில்,… Read more »

முட்டை பரோட்டாவும் சாதா  பரோட்டாவும் – விவாதம்

முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும் – விவாதம்

[slideshow id=1] பங்கு பெற்றவர்கள்: அரவிந் அப்பாத்துரை, ஜோய், அசுரா, தேவதாசன், எம்.ஆர்.ஸ்ராலின், தில்லைநடேசன், ரமேஸ்  மற்றும் யோகரட்ணம் ஏற்பாடு :TIASCI-PAALAM  அமைப்பு  இடம்    :பாரிஸ்,பிரான்ஸ்

கவிமாலை தமிழ்த் தென்றல் திரு.வி.க விழா!

கவிமாலை தமிழ்த் தென்றல் திரு.வி.க விழா!

சிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பின் 150 வது கவிமாலை நிறைவு விழா கடந்த நவம்பர் 18ம் தேதி சிவில் சர்வீஸ் கிளப் கலையரங்கில் நல்லோர் பலர்கூடிவாழ்த்த இனிதே நடந்தது..இது நிறைவு விழா எனபதோடு ஆண்டுதோறும் தமிழ்க்கூறும் நல்லறிஞர்களின் புகழ் போற்றிவரும் கவிமாலை அமைப்பு தமிழகத்தில்… Read more »

வழிப்போக்கன்: கொஞ்சம் தேநீருடன்

வழிப்போக்கன்: கொஞ்சம் தேநீருடன்

பாண்டித்துரை தனி “தனி” இதழ் வெளிவருதற்கு முன் இருந்த மனநிலையைவிட இதழ் வெளியிட்ட தருணமும் அதற்கு பின்னான நாட்களும் கொஞ்சம் இதமாக இருந்தது. இதழ் வெளியிட்ட அன்று வருகை தந்த பத்து நண்பர்களே “தனி”மைக்கு மனதளவிலான பலம். அடுத்தடுத்த இதழ் தாயரிப்பு… Read more »

சேமிப்பு!

சேமிப்பு!

    பொக்கிஷமெனச் சேகரித்த இறகில் இல்லை ஒரு துர்மரணத்தின் வாடை

மழைப்பாடல்

மழைப்பாடல்

  தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும் இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி என்னை சிறையிலிட்டுக் கொண்டேன் வெளியேற முடியா வளி அறை முழுதும் நிரம்பி சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில் மூடியிருந்த யன்னலின் கதவுகளைத்தட்டித் தட்டி… Read more »

குடிகளற்ற என் தோட்டத் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன்!

குடிகளற்ற என் தோட்டத் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன்!

( ஏ.தேவராஜன் )     உலகின் எந்த மூலைக்குப் போனாலும் கிராமங்களும் தோட்டப் புறங்களும்தான் மனிதனின் ஒட்டு மொத்த பண்பாட்டுக் கலாச்சார பிறப்பிடங்களாகத் திகழ்கின்றன  . மலேசியாவைப் பொறுத்தமட்டில் தோட்டப்புறங்கள்தான் எங்களது முதல் இருப்பு என்பதைத் தலைமுறை மறந்து வருகிறது…. Read more »