List/Grid Monthly Archives: January 2013

தமிழவேள் வரலாறு  – புத்தக வெளியீடு

தமிழவேள் வரலாறு – புத்தக வெளியீடு

26.01.2013 அன்று செம்மொழி ஆசிரியர் திரு எம் .இலியாஸ் அவர்கள் வெளியிடும் தமிழவேள் பற்றிய வரலாற்றுக்குறிப்பும் கல ந்துரையாடலும் புத்தக வெளியீடு சிறக்க வாழ்த்துக்கள் –

சிறுகதைகள் – வாசகர் வட்ட நிகழ்ச்சி

சிறுகதைகள் – வாசகர் வட்ட நிகழ்ச்சி

அன்புள்ள வாசகர் வட்ட நண்பர்களுக்கு, வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி மாலை நம் வாசகர் வட்ட நிகழ்ச்சி நடைபெறவிருக்ககிறது. சிறுகதைகள் என்ற தலைப்பில் வாசகர்கள் கலந்து கொள்ளலாம்.

ஒரு கோப்பை நுண் அதிசயங்கள் – மாதங்கி

ஒரு கோப்பை நுண் அதிசயங்கள் – மாதங்கி

அறிவியல் புனைக்கதை ஆர்த்தர் போர்ஜஸ் தமிழில் : மாதங்கி ஒன்று  சாண்ட்டா என்ற இந்தக் குறள்மீனைப் பற்றிக் குதூகலித்துக் கொள்ள எதுமேயில்லை. அது பேசவுமில்லை, சிரிக்கவுமில்லை, ஆனால் அது தன் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த அறிவிப்பு அட்டையை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டும்போது… Read more »

தேவ மலர் – செல்மா லாகர்லெவ் (தமிழில்: க.நா.சு)

தேவ மலர் – செல்மா லாகர்லெவ் (தமிழில்: க.நா.சு)

அண்மையில், க.நா.சு பிறந்து நூறாண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, அவரை கௌரவப்படுத்தும் விதமாகவும், க.நா.சுவைப் பற்றி இளைய தலைமுறை வாசகர்கள் அறிந்து கொள்ளும் விதமாகவும், சொல்வனம் என்ற இலக்கிய இணைய இதழ், க.நா.சு நூற்றாண்டு மலரை வெளியிட்டது.

தமிழ் பேச்சாளர் மன்றங்கள் – தலைவர்கள் உருவாகும் இடம்  – ப.அழகுநிலா

தமிழ் பேச்சாளர் மன்றங்கள் – தலைவர்கள் உருவாகும் இடம் – ப.அழகுநிலா

“பேச்சாளர் மன்றங்களா! சிங்கப்பூரிலா! அதுவும் தமிழிலா!” என்று ஆச்சரியமாக இருக்கிறதா?    

மவுனம் – திருமுருகன்

மவுனம் – திருமுருகன்

நெல்மணிகளின் மவுனம் வென்றுவிடுகிறது … தன்னை களத்துமேட்டில் அடித்து துவைத்தவனின் அடி வயற்றை நிறைத்து… எப்பொழுதுமே ! பெரும்பாலான மவுனங்கள் வென்றுவிடுகின்றன… ஆனால் என்ன பாவமோ தெரியல … கருவிலேயே தோற்றுவிடுகிறது பெண் சிசுவின் மவுனம் …

சிங்கப்பூர்கிளிஷே – தூரத்தேதெரியும்ஒளி!

சிங்கப்பூர்கிளிஷே – தூரத்தேதெரியும்ஒளி!

சிங்கப்பூரில் அச்சு இதழ்  என்பது குதிரைக்கொம்பாகவே ஆகிவிட்டது. அச்சு இதழுக்கான வியாபாரம் இங்கு இல்லையா எனத் தெரியவில்லை.சிறியதும் பெரியதுமாக நிறைய தமிழ் அமைப்புகள் சேவையாற்றும் சூழலிலும்கூட, அச்சு இதழ்தாக்குப்  பிடிக்க முடியவில்லை.

கருவாய்ச் சுமந்தவளினும்..!- பனசை நடராஜன்

கருவாய்ச் சுமந்தவளினும்..!- பனசை நடராஜன்

               

ஜோஜசபின்  பாபா கட்டுரை

ஜோஜசபின் பாபா கட்டுரை

 டிசம்பர் 16 துவங்கிய ஆர்ப்பாட்டம் அழுகை இன்றய மரணத்துடன் தொடர்கின்றது. பார்லிமென்றில் விவாதத்திற்க்கு வந்து, பெண் எம்பிகளை கண்ணீர் கடலில் ஆழ்த்திய சம்பவம்.

நிர்பயா,தாமினி,அமனத்  – ஷாநவாஸ்

நிர்பயா,தாமினி,அமனத் – ஷாநவாஸ்

பெயரற்ற பெண்ணின் பெயர்களாக இந்திய ஊடகங்கள் சூட்டிய பெயர்கள் கொண்ட இந்தஅபலை பெண் பிஸியோதெரபி டிப்ளமா படித்து முடித்து கையில் ஸ்டெதஸுடன் இங்கு பணி செய்யும் மற்ற இந்திய மருத்துவர்கள் மாதிரி வேலை செய்ய வந்திருக்க வேண்டியவர்.