List/Grid Monthly Archives: February 2013

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய இலவச தேர்வுப் பயிலரங்கு

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய இலவச தேர்வுப் பயிலரங்கு

[slideshow id=4]ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 17-02-2013  அன்று, காலை  10  மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, “மாணவர்களுக்கான இலவச தேர்வுப் பயிலரங்கு”  ஒன்றை, EDUQUEST INTERNATIONAL INSTITUTE, 1… Read more »

கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘கருத்த லெப்பை’ – ஜெயந்தி சங்கர்

கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘கருத்த லெப்பை’ – ஜெயந்தி சங்கர்

 ஜாகீர் ராஜா என்னைக் கவரக் காரணமே தன் சமூகப் போக்குகளை விமரிசிக்கும் அவரது எழுத்தில் இருக்கும் நகைச்சுவை கலந்த புதுமை. அதுவே அவரைத் தனித்துக் காட்டுகிறதென்று நினைக்கிறேன். மீன்காரத் தெரு, துருக்கி தொப்பி ஆகியவற்றையும் நான் வாசித்திருக்கிறேன்.இருப்பினும், மீள்வாசிக்கவென்று எடுத்துக் கொண்ட குறுநாவல் கருத்த லெப்பை.

தோடம் பழம் – ஷாநவாஸ்

தோடம் பழம் – ஷாநவாஸ்

 காடு நினைவுள்ள மிருகத்தை திருத்த முடியாது என்று சொல்வார்கள்அது மாதிரி.சிறுபிராயத்திலிருந்தே மரம்,செடி,கொடி இவைகள் என் வாழ்வில் விதை போட்டு அது சார்ந்த விஷயங்களை என்னுள் முளைக்கவைத்துவிட்டன .விரும்பியபடியே தாவரவியல் படிப்பு முடித்து சிங்கப்பூருக்கு வேலைக்கும் வந்துவிட்டேன்.தோட்டக்கலை கம்பெனியில் வேலை.விரும்பிய வேலை அமைந்தாலும் … Read more »

வாசகனுடனான கலந்துரையாடல் – பாண்டித்துரை

வாசகனுடனான கலந்துரையாடல் – பாண்டித்துரை

இந்த உரையாடலை செம்மைபடுத்தி உதவிய படைப்பாளர்  விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு இந்தநேரத்தில் நன்றி சொல்கிக்கொள்கிறேன். அப்படியே முகம்காட்டமறுத்து இந்த உரையாடலை சாத்தியபடுத்திய நண்பருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்வில் இப்படி சில அடையாளங்களை விட்டுச்செல்லுங்கள் உங்களுக்கு என்னுடைய நன்றிகள்

மரி என்கிற ஆட்டுக்குட்டி, பிரபஞ்சன்- ப.அழகுநிலா

மரி என்கிற ஆட்டுக்குட்டி, பிரபஞ்சன்- ப.அழகுநிலா

கதை தேர்வுக்கான காரணங்கள் பிரபஞ்சனின் வார்த்தை பிரயோகங்கள் என்னை என்றும்  கவரக்கூடியவை எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ள 100 சிறுகதைகளில் இதுவும் ஒன்று. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் இந்த கதையை வாசகர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

நிலவிசிறி – –    பனசை நடராஜன்

நிலவிசிறி – – பனசை நடராஜன்

 காலாலும், கால்நடை வண்டியிலும் பயணித்தக் காலங்களில் தோள்கொடுத்துத் தோழமையோடு துணை வந்தது online casino இயற்கை…

திறவுகோல்… – அகிலா

திறவுகோல்… – அகிலா

  காயப்படுத்திய உன்னின் வார்த்தை அம்புகள் ஒதுங்கின பெண்ணின் இதயக் கூட்டுக்குள் திறந்துவிடும் சாவியை தொலைத்து வழிநெடுக தேடுகிறாய்…

சிந்தனை செய் மனமே .. ஆமருவி தேவநாதன்

சிந்தனை செய் மனமே .. ஆமருவி தேவநாதன்

வியப்பு, அதிர்ச்சி – கிடைத்துவிட்டன இந்த இரு வார்த்தைகள். இந்த இரு வார்த்தைகளையும் தான் தேடிக்கொண்டிருந்தேன். FaceBook என்ற முகநூல் தளத்தில்  ஒரு சிறுவன்  வெளியிட்டிருந்த ஒரு செய்தியைப் பார்த்த பின் நான் அடைந்த அடக்க முடியாத துயரத்தையும் ஆழ்ந்த கழிவிரக்கத்தையும்… Read more »

குழந்தைகளின் குதூகல உலகும் ஆழ்கடல்அதிசயமும் – மாதங்கி

குழந்தைகளின் குதூகல உலகும் ஆழ்கடல்அதிசயமும் – மாதங்கி

 குழந்தைகளை மெய்மறக்கச் செய்யும் மின்மினிப்பூச்சிகளின் உலகம் எத்துணை அதிசயமானது. அற்புதமானது.  எழுத்தாளர் குர்ரத்துலைன் ஹைதர் அவர்களின் ’மாயாஜால மலை’ சிறுகதையில் ( உதிரும் இலைகளின் ஓசை- உருதுச் சிறுகதைத் தொகுப்பு )  குழந்தைகளின் உள்ளத்தை ஆட்கொள்ளும் மின்மினிப்பூச்சிகள்  பற்றிய அற்புதக்  கதையாடல்களை … Read more »

என் தோழன்..! – பனசை நடராஜன்

என் தோழன்..! – பனசை நடராஜன்

 உறங்கிக் கிடக்கையில் உதைத்து எழுப்பி உயரச் செய்கிறாய்..   இலக்கைத் தொடுகையில் என்னை விடவும் எழும்பிக் குதிக்கிறாய்..   கலங்கி நிற்கையில் துணிவைக் கொடுத்துக் கண்ணீர்த் துடைக்கிறாய்..   சபலச் சுழல்களில் விரும்பி விழுகையில் கயிறாகி இழுக்கிறாய்..   எல்லைக் கடக்கையில்,… Read more »