List/Grid Monthly Archives: September 2014

புனித நீராகிய  பானி – கிர்த்திகா தரண்

புனித நீராகிய பானி – கிர்த்திகா தரண்

  பானி பூரிக்கும் எனக்குமுள்ள பந்தம் இன்று நேற்றல்ல..முன்பு பெங்களூர், மைசூர் வகை பானி பூரி உண்டு.. இப்பவும் கிடைக்கிறது சில இடங்களில்..அதில சூடாக பச்சை பட்டானி  மசாலா வைத்து அதன் மேல் கெட்டி இனிப்பு சட்னி வைத்து அதன் மேல்… Read more »

வாசகர் வட்டம்

வாசகர் வட்டம்

வாசகர் வட்டம் 25 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இயங்கி வரும் குழு. மாதமொரு முறை நடைபெறும் கூட்டத்தில் படித்த புத்தகங்களை பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொள்வதோடு ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அதில் விவாதம் நடைபெறும்.அத்தலைப்பின் கீழ் போட்டிகள் நடைபெற்று 4 பரிசுகள் வழங்கப்படுகிறது. வாசகர்… Read more »

மனச்சுமை – ‘பரிவை’ சே.குமார்.

மனச்சுமை – ‘பரிவை’ சே.குமார்.

  மனச்சுமை “நிம்மதியில்லாம இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?” கத்தினான் பாலா. “தேவையா… தேவையில்லையான்னு இப்ப.. இங்க.. நீயே ஒரு முடிவு எடு” பதிலுக்கு கத்தினாள் நந்தினி. “செய்யிறதெல்லாம் செய்துட்டு என்னைய முடிவெடுக்கச் சொல்லு… நல்லாயிருக்குடி…” “என்ன செஞ்சாங்க… எப்பவும் நிம்மதியில்ல…… Read more »

மகளின் ஒரு கேள்வி – கிருத்திகா

மகளின் ஒரு கேள்வி – கிருத்திகா

  மகளின் ஒரு கேள்வி “அம்மா! உங்களுடைய பார்வையில் நான் எதிர்காலத்தில் என்னவாக இருப்பேன்?” என்று சென்ற மாதம் பதினொன்றே வயதை எட்டிய என் அருமை மகள், நிலாவின் கேள்வியில் நான் உறைந்தேன். பகல் முழுவதும் அலுவலகத்திலும், பள்ளி வேலைகளிலும் முழுகியிருக்கும்… Read more »

பாவைகள் – சித்ரா ரமேஷ்

பாவைகள் – சித்ரா ரமேஷ்

பாவைகள்  மணி எட்டாகி விட்டிருந்தது. அருங்காட்சியகம் மூடும் நேரம். அன்று வெள்ளிக்கிழமை. பள்ளி விடுமுறை தொடங்கும் சமயம். நிறைய பள்ளிகளிலிருந்து  மாணவர்கள் அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். எல்லோரையும் மேய்த்து அடக்கி தொட்டுப் பார்க்கும் பொருள்களை தொட அனுமதிக்க வேண்டும். தொடக்கூடாத… Read more »

கவிதையும் நானும் – பிச்சினிக்காடு இளங்கோ

கவிதையும் நானும் – பிச்சினிக்காடு இளங்கோ

      கவிதையும் நானும் கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது. பள்ளிப் பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வழி அது நெருக்கமானது. இவர்களின் கவிதைவாயிலாய் உணர்வு ரீதியாக உணரப்பட்டும் உணர்ந்தும்… Read more »

சாதாரண வருஷத்துத் தூமகேது/ பாரதியார் 1910 –  சத்திகண்ணன்

சாதாரண வருஷத்துத் தூமகேது/ பாரதியார் 1910 – சத்திகண்ணன்

  சாதாரண வருஷத்துத் தூமகேது — பாரதியார் 1910 தினையின் மீது பனைநின் றாங்கு மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக் ழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும் தூம கேதுச் சுடரே,வாராய்! எண்ணில் பல கோடி யோசனை யெல்லை எண்ணிலா மென்மை இயன்றதோர்… Read more »

விண்வெளி உணவு(Space Food) – லக்கி மனோஜ்

விண்வெளி உணவு(Space Food) – லக்கி மனோஜ்

  விண்வெளி உணவு உலகில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னரே உணவுகள் தோன்றியிருக்கிறது. அப்பேற்பட்ட உணவின் பரிணாம வளர்ச்சி என்பது பனிகட்டிகளிலிருந்து துவங்கி இலை தழைகள், பச்சை மாமிசங்கள், சமைத்த உணவுகள், பீசா, பர்கர் என்று மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கேற்ப பல்வேறு வடிவங்களில்,… Read more »

வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெறலாம்! – கீழை கே.கதிர்வேலன்

வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெறலாம்! – கீழை கே.கதிர்வேலன்

  வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெறலாம்! அது என்னங்க வித்தியாசமாய் சிந்தித்தால் வெற்றிபெறலாம்னு ஒரு தலைப்புன்னு சிலர் புருவத்தை உயர்த்தலாம்.சில அனுபவங்களை சொல்றேன் படிச்சுட்டு அப்புறம் சொல்லுங்க.நான் உயர்நிலைப் பள்ளியில் படித்த போது பெரிய படிப்பாளி இல்லை சுமார் மாணவனுக்கும் சற்று… Read more »

மௌனம் தியானம் பிரார்த்தனை – ஆத்மார்த்தி

மௌனம் தியானம் பிரார்த்தனை – ஆத்மார்த்தி

  மௌனம் தியானம் பிரார்த்தனை 1.நனவென ஒன்றில்லை இசைபட வாழ்தலே வாழ்வு.நானெல்லாம் எழுத்தாளன் ஆவேன் என்று நானே கண்ணாடி முன் நின்று சொல்லியிருந்தால் அதை உள்ளே இருந்த நானே நம்பியிருக்க மாட்டேன். காலநதி நகர்த்திக் கொண்டு போய்ச் சேர்க்கும் கரைகள் ஒன்றா இரண்டா..?யார்க்கு எது… Read more »