List/Grid Author Archives: Editor

அக்டோபர் மாத வாசகர் வட்ட மாதாந்திர கூட்ட அழைப்பு

அக்டோபர் மாத வாசகர் வட்ட மாதாந்திர கூட்ட அழைப்பு

  நடைபெறும் நாள்     :   அக்டோபர்  மாதம்  4 ஆம் தேதி சனிக்கிழமை   மாலை  5 – 7.30 மணி  வரை  இடம்                    … Read more »

ஆகஸ்ட் மாத வாசகர் வட்ட மாதாந்திர கூட்ட அழைப்பு

ஆகஸ்ட் மாத வாசகர் வட்ட மாதாந்திர கூட்ட அழைப்பு

    நடைபெறும் நாள்     :   ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி  ஞாயிறு  மாலை  5 – 7.30 மணி  வரை  இடம்                  … Read more »

தேவதைக் கதைகளும் குழந்தைகள் உலகமும் – சித்ரா ரமேஷ்

தேவதைக் கதைகளும் குழந்தைகள் உலகமும் – சித்ரா ரமேஷ்

குழந்தைகளுக்குக் கதை சொல்லி தூங்க வைக்கும் பழக்கம் உலகமெங்கிலும் இருக்கின்ற ஒரு பழக்கம் தான். நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு சொல்லப்படும் கதைகளும் மொழியும் மாறுபடும். ஆனால் அந்தக் கதைகளின் அடிப்படைக் கருத்துகள் ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. அறம் சார்ந்த வாழ்க்கையை… Read more »

கதை விமர்சனம் – ஒரு கோடி டாலர்கள் …..கிருத்திகா

கதை விமர்சனம் – ஒரு கோடி டாலர்கள் …..கிருத்திகா

ஆழமான கருத்துகளை முன்வைத்து நம் சிந்தனையைத் தூண்டுகிறது எழுத்தாளர் மாதங்கியின் “ஒரு கோடி டாலர்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு புனைந்துள்ள 17 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 2012-ஆம் ஆண்டு சந்தியா பதிப்பகம் இந்தப் புத்தகத்தை 110… Read more »

புனித நீராகிய  பானி – கிர்த்திகா தரண்

புனித நீராகிய பானி – கிர்த்திகா தரண்

  பானி பூரிக்கும் எனக்குமுள்ள பந்தம் இன்று நேற்றல்ல..முன்பு பெங்களூர், மைசூர் வகை பானி பூரி உண்டு.. இப்பவும் கிடைக்கிறது சில இடங்களில்..அதில சூடாக பச்சை பட்டானி  மசாலா வைத்து அதன் மேல் கெட்டி இனிப்பு சட்னி வைத்து அதன் மேல்… Read more »

வாசகர் வட்டம்

வாசகர் வட்டம்

வாசகர் வட்டம் 25 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இயங்கி வரும் குழு. மாதமொரு முறை நடைபெறும் கூட்டத்தில் படித்த புத்தகங்களை பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொள்வதோடு ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அதில் விவாதம் நடைபெறும்.அத்தலைப்பின் கீழ் போட்டிகள் நடைபெற்று 4 பரிசுகள் வழங்கப்படுகிறது. வாசகர்… Read more »

மனச்சுமை – ‘பரிவை’ சே.குமார்.

மனச்சுமை – ‘பரிவை’ சே.குமார்.

  மனச்சுமை “நிம்மதியில்லாம இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?” கத்தினான் பாலா. “தேவையா… தேவையில்லையான்னு இப்ப.. இங்க.. நீயே ஒரு முடிவு எடு” பதிலுக்கு கத்தினாள் நந்தினி. “செய்யிறதெல்லாம் செய்துட்டு என்னைய முடிவெடுக்கச் சொல்லு… நல்லாயிருக்குடி…” “என்ன செஞ்சாங்க… எப்பவும் நிம்மதியில்ல…… Read more »

மகளின் ஒரு கேள்வி – கிருத்திகா

மகளின் ஒரு கேள்வி – கிருத்திகா

  மகளின் ஒரு கேள்வி “அம்மா! உங்களுடைய பார்வையில் நான் எதிர்காலத்தில் என்னவாக இருப்பேன்?” என்று சென்ற மாதம் பதினொன்றே வயதை எட்டிய என் அருமை மகள், நிலாவின் கேள்வியில் நான் உறைந்தேன். பகல் முழுவதும் அலுவலகத்திலும், பள்ளி வேலைகளிலும் முழுகியிருக்கும்… Read more »

பாவைகள் – சித்ரா ரமேஷ்

பாவைகள் – சித்ரா ரமேஷ்

பாவைகள்  மணி எட்டாகி விட்டிருந்தது. அருங்காட்சியகம் மூடும் நேரம். அன்று வெள்ளிக்கிழமை. பள்ளி விடுமுறை தொடங்கும் சமயம். நிறைய பள்ளிகளிலிருந்து  மாணவர்கள் அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். எல்லோரையும் மேய்த்து அடக்கி தொட்டுப் பார்க்கும் பொருள்களை தொட அனுமதிக்க வேண்டும். தொடக்கூடாத… Read more »

கவிதையும் நானும் – பிச்சினிக்காடு இளங்கோ

கவிதையும் நானும் – பிச்சினிக்காடு இளங்கோ

      கவிதையும் நானும் கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது. பள்ளிப் பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வழி அது நெருக்கமானது. இவர்களின் கவிதைவாயிலாய் உணர்வு ரீதியாக உணரப்பட்டும் உணர்ந்தும்… Read more »