List/Grid Author Archives: Editor

தாயம்

தாயம்

இந்த சிறுகதை தமிழ்முரசு பத்திரிக்கையில் வெளிவந்தது. திரு.ஷானவாஸ் அவர்களின் எழுத்துக்கள் என்றுமே நிறைய புது விசயங்களை தன்னுள் அடக்கியதாகவே இருக்கும்..இந்த சிறுகதையும் பல புதிய தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. “சொக்கட்டானின்”அர்த்தம் தெரிந்துகொள்ள படிக்க ஆரம்பியுங்கள் “தாயம்” இக்கதை குறித்த  திரு:பனசை நடராஜன் அவர்களின்… Read more »

அறிவியல் புனைக்கதைகள் அன்று கற்பனை……. இன்று உண்மை!!

அறிவியல் புனைக்கதைகள் அன்று கற்பனை……. இன்று உண்மை!!

ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நிகழ்ச்சிகளில், வாசகர் வட்டத்தின் பங்களிப்பாக ஒரு விவாதமேடை நடத்தப்பட்டது. அதில் வாசகர் வட்டத்தை சேர்ந்த நண்பர்கள் கலந்துகொண்டு தங்களது சிறப்பான கருத்துக்களால் எல்லோரது மனதையும் கவர்ந்தனர். விவாதமேடை தலைப்பு :  அறிவியல் புனைக்கதைகள் அன்று கற்பனை……. இன்று… Read more »

சிங்கப்பூர்த் தமிழ் சிறுகதைகள்( இராம.கண்ணபிரான்)

சிங்கப்பூர்த் தமிழ் சிறுகதைகள்( இராம.கண்ணபிரான்)

1819 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த சர் ஸ்டாம்பர்ட் ராபில்ஸ், நவீனச் சிங்கப்பூரை நிர்மானித்த காலம் தொடங்கி இன்றைய தருணம் வரை, அவ்வப்போது குடியேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், சிங்கப்பூர்த் தீவு ஒரு குடியேற்ற நாடாகவே நெடுகிலும் இருந்து… Read more »

நாவலாசிரியை டாக்டர் லஷ்மி திரிபுரசுந்தரி (இராம.கண்ணபிரான்)

நாவலாசிரியை டாக்டர் லஷ்மி திரிபுரசுந்தரி (இராம.கண்ணபிரான்)

சென்னை இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பேரசிரியை முனைவர்  கலா தாக்கர் என்பவர், பிரபல பெண் நாவலாசிரியை  லக்ஷ்மி  அவர்களைப்பற்றி, “எழுத்தும் ஒருவகை மருத்துவமே”, என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி, வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறார்…. Read more »

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் (எழுத்தாளர் -ஷாநவாஸ் எழுதிய கட்டுரை நூல்) நூல் அறிமுகம் – மாதங்கி

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் (எழுத்தாளர் -ஷாநவாஸ் எழுதிய கட்டுரை நூல்) நூல் அறிமுகம் – மாதங்கி

நியூட்டனின் ஆப்பிளும் சிண்ட்ரெல்லாவின் கண்ணாடிக் காலணிகளும் நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றியது : ஒரு சிறுவன் தோட்டத்தில் ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்க்கிறான், சிந்திக்கிறான், ஏன் அது கீழே விழுகிறது… Read more »

தில்லி (ஆங்கிலமூலம் : வந்தனாசிங்) தமிழில் : மாதங்கி

தில்லி (ஆங்கிலமூலம் : வந்தனாசிங்) தமிழில் : மாதங்கி

பகுதி-1 இன்றிரவு அவன் நகரத்தைத் தீர்க்கமாக உணர்ந்து கொள்கிறான்:  அதன் தொன்மையானக கற்கள்,தட்டைக்கூரையுள்ள செங்கல்வீடுகள், பளீரென்றவண்ணங்களில் கொடிகள் போல் அசைந்தாடும் துணிகளை உலர்த்தும் ஈரக்கயிறுகள்,போக்குவரத்து நெரிசலால் திணறும் வேப்பமரத்துச்சாலைகள்.  அவன் எந்தப்பாலத்தின் கீழ்தூங்கவேண்டும் என்றுநினைத்திருந்தானோ அதன் மீது ஒரு பேருந்து செல்கிறது…. Read more »

ரங்கு (எ) ரங்க பாஷ்யம் – ஆமருவி தேவநாதன்.

ரங்கு (எ) ரங்க பாஷ்யம் – ஆமருவி தேவநாதன்.

    “ஏண்டா கோந்தே, எப்போ வந்தே ?”, கேட்டபடியே வந்தாள் மைதிலி மாமி. எனக்கு இருபது  வயசு  ஆனாலும் மாமிக்கு நான் “கோந்தே” தான். மாமியின் கோந்தேயும் நானும் கிளாஸ் மேட்ஸ். அவன் பெயர் ரங்க பாஷ்யம். எங்களுக்கு ரங்கு…. Read more »

மகிழ்ச்சியான மனிதன் (அன்டன் செகோவ் சிறுகதை)– ப.அழகுநிலா

மகிழ்ச்சியான மனிதன் (அன்டன் செகோவ் சிறுகதை)– ப.அழகுநிலா

  கதை சுருக்கம் கதையின் நாயகன் இவான் அலெக்ஸியவிச் புதிதாக திருமணமானவன். மனைவியுடன் தேனிலவுக்கு ரயிலில் பீட்டர்ஸ்பர்குக்கு பயணம் செல்கிறான். இடையில் “போலோ” என்ற ஜங்ஷனில் பிராந்தி குடிக்க இறங்குகிறான். குடித்துக் கொண்டிருக்கும்போது ரயில் கிளம்பிவிட பெட்டி மாறி ஏறிவிடுகிறான். அங்கு… Read more »

வெள்ளித்திரை  ஓவியம் – சித்ரா ரமேஷ்

வெள்ளித்திரை ஓவியம் – சித்ரா ரமேஷ்

விழுந்த நட்சத்திரம் பளீரென்று பளிச்சிடும் பிரகாசமான விளக்குகள்,சுற்றிலும் நிறைய மனிதர்கள்,அதிலும் குறிப்பாக ஆண்கள்,ஆடிக்கொண்டிருக்கும் அழகிய பெண்ணை தின்னும் ஆண்களின் கண்கள்.உடலை இறுக்கிப் பிடித்த கீழுடை,மேலாடை இல்லாத சிறிய மார்புக் கச்சை மட்டும் அணிந்து கவர்ச்சி காட்டும் உடல்,குனிந்து ஆடுவதை மேலிருந்து படம்… Read more »

மே மாதம் வாசகர் வட்ட  நிகழ்வு

மே மாதம் வாசகர் வட்ட நிகழ்வு

அன்புள்ள நண்பர்களுக்கு, வாசகர் வட்டம் மே மாதம் 26 ஆம் தேதி ஞாயிறு மாலை 5 மணிக்கு இடம்: அங் மோ கியோ நூலகம் டோமேட்டோ அறை முதல் மாடி நேரம்: மாலை 5 மணிதலைப்பு: சரிதைகளும், தன் வரலாறும்(biographies and… Read more »