List/Grid கட்டுரைகள் Subscribe RSS feed of category கட்டுரைகள்

ஹைக்கூ – ஓர் அறிமுகம் / TK கலாபிரியா

ஹைக்கூ – ஓர் அறிமுகம் / TK கலாபிரியா

  ஹைகுவின் தோற்றம் வளர்ச்சி இவை பற்றிப் பேசும் முன், தமிழ்க் கவிதைப் பரப்பில் அதன் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஹைகு பற்றி பாரதியார் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த… Read more »

சிங்கப்பூர்த் தமிழ் சிறுகதைகள்( இராம.கண்ணபிரான்)

சிங்கப்பூர்த் தமிழ் சிறுகதைகள்( இராம.கண்ணபிரான்)

1819 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த சர் ஸ்டாம்பர்ட் ராபில்ஸ், நவீனச் சிங்கப்பூரை நிர்மானித்த காலம் தொடங்கி இன்றைய தருணம் வரை, அவ்வப்போது குடியேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், சிங்கப்பூர்த் தீவு ஒரு குடியேற்ற நாடாகவே நெடுகிலும் இருந்து… Read more »

நாவலாசிரியை டாக்டர் லஷ்மி திரிபுரசுந்தரி (இராம.கண்ணபிரான்)

நாவலாசிரியை டாக்டர் லஷ்மி திரிபுரசுந்தரி (இராம.கண்ணபிரான்)

சென்னை இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பேரசிரியை முனைவர்  கலா தாக்கர் என்பவர், பிரபல பெண் நாவலாசிரியை  லக்ஷ்மி  அவர்களைப்பற்றி, “எழுத்தும் ஒருவகை மருத்துவமே”, என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி, வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறார்…. Read more »

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் (எழுத்தாளர் -ஷாநவாஸ் எழுதிய கட்டுரை நூல்) நூல் அறிமுகம் – மாதங்கி

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் (எழுத்தாளர் -ஷாநவாஸ் எழுதிய கட்டுரை நூல்) நூல் அறிமுகம் – மாதங்கி

நியூட்டனின் ஆப்பிளும் சிண்ட்ரெல்லாவின் கண்ணாடிக் காலணிகளும் நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றியது : ஒரு சிறுவன் தோட்டத்தில் ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்க்கிறான், சிந்திக்கிறான், ஏன் அது கீழே விழுகிறது… Read more »

வெள்ளித்திரை  ஓவியம் – சித்ரா ரமேஷ்

வெள்ளித்திரை ஓவியம் – சித்ரா ரமேஷ்

விழுந்த நட்சத்திரம் பளீரென்று பளிச்சிடும் பிரகாசமான விளக்குகள்,சுற்றிலும் நிறைய மனிதர்கள்,அதிலும் குறிப்பாக ஆண்கள்,ஆடிக்கொண்டிருக்கும் அழகிய பெண்ணை தின்னும் ஆண்களின் கண்கள்.உடலை இறுக்கிப் பிடித்த கீழுடை,மேலாடை இல்லாத சிறிய மார்புக் கச்சை மட்டும் அணிந்து கவர்ச்சி காட்டும் உடல்,குனிந்து ஆடுவதை மேலிருந்து படம்… Read more »

கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘கருத்த லெப்பை’ – ஜெயந்தி சங்கர்

கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘கருத்த லெப்பை’ – ஜெயந்தி சங்கர்

 ஜாகீர் ராஜா என்னைக் கவரக் காரணமே தன் சமூகப் போக்குகளை விமரிசிக்கும் அவரது எழுத்தில் இருக்கும் நகைச்சுவை கலந்த புதுமை. அதுவே அவரைத் தனித்துக் காட்டுகிறதென்று நினைக்கிறேன். மீன்காரத் தெரு, துருக்கி தொப்பி ஆகியவற்றையும் நான் வாசித்திருக்கிறேன்.இருப்பினும், மீள்வாசிக்கவென்று எடுத்துக் கொண்ட குறுநாவல் கருத்த லெப்பை.

மரி என்கிற ஆட்டுக்குட்டி, பிரபஞ்சன்- ப.அழகுநிலா

மரி என்கிற ஆட்டுக்குட்டி, பிரபஞ்சன்- ப.அழகுநிலா

கதை தேர்வுக்கான காரணங்கள் பிரபஞ்சனின் வார்த்தை பிரயோகங்கள் என்னை என்றும்  கவரக்கூடியவை எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ள 100 சிறுகதைகளில் இதுவும் ஒன்று. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் இந்த கதையை வாசகர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

சிந்தனை செய் மனமே .. ஆமருவி தேவநாதன்

சிந்தனை செய் மனமே .. ஆமருவி தேவநாதன்

வியப்பு, அதிர்ச்சி – கிடைத்துவிட்டன இந்த இரு வார்த்தைகள். இந்த இரு வார்த்தைகளையும் தான் தேடிக்கொண்டிருந்தேன். FaceBook என்ற முகநூல் தளத்தில்  ஒரு சிறுவன்  வெளியிட்டிருந்த ஒரு செய்தியைப் பார்த்த பின் நான் அடைந்த அடக்க முடியாத துயரத்தையும் ஆழ்ந்த கழிவிரக்கத்தையும்… Read more »

குழந்தைகளின் குதூகல உலகும் ஆழ்கடல்அதிசயமும் – மாதங்கி

குழந்தைகளின் குதூகல உலகும் ஆழ்கடல்அதிசயமும் – மாதங்கி

 குழந்தைகளை மெய்மறக்கச் செய்யும் மின்மினிப்பூச்சிகளின் உலகம் எத்துணை அதிசயமானது. அற்புதமானது.  எழுத்தாளர் குர்ரத்துலைன் ஹைதர் அவர்களின் ’மாயாஜால மலை’ சிறுகதையில் ( உதிரும் இலைகளின் ஓசை- உருதுச் சிறுகதைத் தொகுப்பு )  குழந்தைகளின் உள்ளத்தை ஆட்கொள்ளும் மின்மினிப்பூச்சிகள்  பற்றிய அற்புதக்  கதையாடல்களை … Read more »

தேவ மலர் – செல்மா லாகர்லெவ் (தமிழில்: க.நா.சு)

தேவ மலர் – செல்மா லாகர்லெவ் (தமிழில்: க.நா.சு)

அண்மையில், க.நா.சு பிறந்து நூறாண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, அவரை கௌரவப்படுத்தும் விதமாகவும், க.நா.சுவைப் பற்றி இளைய தலைமுறை வாசகர்கள் அறிந்து கொள்ளும் விதமாகவும், சொல்வனம் என்ற இலக்கிய இணைய இதழ், க.நா.சு நூற்றாண்டு மலரை வெளியிட்டது.