List/Grid சிறுகதைகள் Subscribe RSS feed of category சிறுகதைகள்

சாதாரண வருஷத்துத் தூமகேது/ பாரதியார் 1910 –  சத்திகண்ணன்

சாதாரண வருஷத்துத் தூமகேது/ பாரதியார் 1910 – சத்திகண்ணன்

  சாதாரண வருஷத்துத் தூமகேது — பாரதியார் 1910 தினையின் மீது பனைநின் றாங்கு மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக் ழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும் தூம கேதுச் சுடரே,வாராய்! எண்ணில் பல கோடி யோசனை யெல்லை எண்ணிலா மென்மை இயன்றதோர்… Read more »

மே மாத மாதாந்திர கூட்டம் – ஒரு தொகுப்பு

மே மாத மாதாந்திர கூட்டம் – ஒரு தொகுப்பு

வாசகர் வட்டம்  வெள்ளிவிழா கொண்டாடத்திற்கு பிறகு புது அங்கத்தினர்கள்  மற்றும் பல புதிய திட்டங்களுடன் தன்னை மெருகேற்றி புது பொழிவுடன் திகழ்கிறது.  ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அதைப் பற்றி விவாதித்து , அந்த தலைப்பை அடிப்படையாக கொண்டு போட்டிகள்… Read more »

சிதறல்கள் – சிறுகதை. எழுதியவர் அழகுநிலா

சிதறல்கள் – சிறுகதை. எழுதியவர் அழகுநிலா

  சிதறல்கள்       “மேலதிகாரி எது சொன்னாலும் சரி” என்பதை எவ்வளவு காலம்தான் ஒத்துக்கொள்வது! இன்று இதற்கு ஒரு முடிவு கட்டுவது என்றுதான் பேச ஆரம்பித்தேன். ஆனால் அது இப்படி ஒரு விதண்டாவாதத்தை நோக்கி நகரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை…. Read more »

நுவல் – கதையின் முன்னுரை

நுவல் – கதையின் முன்னுரை

சிறுகதை தொகுப்பின் தலைப்பு :    நுவல் எழுதியவர்                                            :  … Read more »

தாயம்

தாயம்

இந்த சிறுகதை தமிழ்முரசு பத்திரிக்கையில் வெளிவந்தது. திரு.ஷானவாஸ் அவர்களின் எழுத்துக்கள் என்றுமே நிறைய புது விசயங்களை தன்னுள் அடக்கியதாகவே இருக்கும்..இந்த சிறுகதையும் பல புதிய தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. “சொக்கட்டானின்”அர்த்தம் தெரிந்துகொள்ள படிக்க ஆரம்பியுங்கள் “தாயம்” இக்கதை குறித்த  திரு:பனசை நடராஜன் அவர்களின்… Read more »

ரங்கு (எ) ரங்க பாஷ்யம் – ஆமருவி தேவநாதன்.

ரங்கு (எ) ரங்க பாஷ்யம் – ஆமருவி தேவநாதன்.

    “ஏண்டா கோந்தே, எப்போ வந்தே ?”, கேட்டபடியே வந்தாள் மைதிலி மாமி. எனக்கு இருபது  வயசு  ஆனாலும் மாமிக்கு நான் “கோந்தே” தான். மாமியின் கோந்தேயும் நானும் கிளாஸ் மேட்ஸ். அவன் பெயர் ரங்க பாஷ்யம். எங்களுக்கு ரங்கு…. Read more »

மகிழ்ச்சியான மனிதன் (அன்டன் செகோவ் சிறுகதை)– ப.அழகுநிலா

மகிழ்ச்சியான மனிதன் (அன்டன் செகோவ் சிறுகதை)– ப.அழகுநிலா

  கதை சுருக்கம் கதையின் நாயகன் இவான் அலெக்ஸியவிச் புதிதாக திருமணமானவன். மனைவியுடன் தேனிலவுக்கு ரயிலில் பீட்டர்ஸ்பர்குக்கு பயணம் செல்கிறான். இடையில் “போலோ” என்ற ஜங்ஷனில் பிராந்தி குடிக்க இறங்குகிறான். குடித்துக் கொண்டிருக்கும்போது ரயில் கிளம்பிவிட பெட்டி மாறி ஏறிவிடுகிறான். அங்கு… Read more »

தோடம் பழம் – ஷாநவாஸ்

தோடம் பழம் – ஷாநவாஸ்

 காடு நினைவுள்ள மிருகத்தை திருத்த முடியாது என்று சொல்வார்கள்அது மாதிரி.சிறுபிராயத்திலிருந்தே மரம்,செடி,கொடி இவைகள் என் வாழ்வில் விதை போட்டு அது சார்ந்த விஷயங்களை என்னுள் முளைக்கவைத்துவிட்டன .விரும்பியபடியே தாவரவியல் படிப்பு முடித்து சிங்கப்பூருக்கு வேலைக்கும் வந்துவிட்டேன்.தோட்டக்கலை கம்பெனியில் வேலை.விரும்பிய வேலை அமைந்தாலும் … Read more »

ஒரு கோப்பை நுண் அதிசயங்கள் – மாதங்கி

ஒரு கோப்பை நுண் அதிசயங்கள் – மாதங்கி

அறிவியல் புனைக்கதை ஆர்த்தர் போர்ஜஸ் தமிழில் : மாதங்கி ஒன்று  சாண்ட்டா என்ற இந்தக் குறள்மீனைப் பற்றிக் குதூகலித்துக் கொள்ள எதுமேயில்லை. அது பேசவுமில்லை, சிரிக்கவுமில்லை, ஆனால் அது தன் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த அறிவிப்பு அட்டையை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டும்போது… Read more »

அப்பா

அப்பா

அப்பா சுற்றிலும் பார்த்தார். அரசியல் கட்சிகள்  அவரவர்கள் சின்னத்தோடு புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ரொம்ப நாட்களுக்குப்பிறகு ஓட்டுபோடும் வாய்ப்பு வந்திருப்பதாக எல்லோரும் பேசிசிக் கொண்டிருந்தார்கள் . அரசியல், தேர்தல் பற்றிய யோசனையே இல்லாமல் இரண்டு தலைமுறைகள் ஓடிவிட்டன. சிங்கப்பூரில் தினந்தோறும் ஒருமாற்றம்… Read more »