List/Grid கிளிஷே - கவிதைகள் Subscribe RSS feed of category கிளிஷே - கவிதைகள்

தாத்தாவின் சொத்து –  எம்.கே.குமார்

தாத்தாவின் சொத்து – எம்.கே.குமார்

  தாத்தாவின் சொத்து தள்ளுவண்டியில் ஒதுங்கியிருக்கும் தாத்தா என்னையே பார்க்கிறார் எனது பிம்பம் ஒரு நடைபிணம் போல அவர் கண்களை அடைகிறது முகத்தில் ரேகைகள் விரிகின்றன விரக்தியோ வேதனையோ மெதுவாக முகிழ்கிறது அது எழுந்து நடக்க முயல்கிறார் எதையோ எட்டிப்பிடித்து இறுக்கிக்கொள்கையில்… Read more »

சமுதாயக் கண்ணாடிகள் – இறை.மதியழகன்

சமுதாயக் கண்ணாடிகள் – இறை.மதியழகன்

  சமுதாயக் கண்ணாடிகள் அடுத்தவர் என்ன அன்பானவர் கூட குறை சொன்னால் அறிவுரை சொன்னால் ஆத்திரம் வருகிறது…! உடைந்து போகிறது மனமோ உறவோ…! அன்றாடம் அழுக்கைக் காட்டுகிறது ஆனந்தமாகத் திருத்திக் கொள்கிறோம் கண்ணாடி முன் தேடிச் சென்று …! அதை உடையாமல்… Read more »

நுனிப்புல் மேய்ச்சல் – பிச்சினிக்காடு இளங்கோ

நுனிப்புல் மேய்ச்சல் – பிச்சினிக்காடு இளங்கோ

  நுனிப்புல் மேய்ச்சல் எங்கள் வீட்டுக்கால்நடைகள் எப்போதும் பார்த்தது வைக்கோல்தான் தும்பை அவிழ்த்து கட்டுத்தறியைவிட்டு சுதந்தரமாய் மேய பச்சைப்புல்வெளிநோக்கி ஓட்டினேன் வரப்பிலிருந்து இறங்கி ஒன்றும் ஒழுங்காய் மேயவில்லை பச்சைப்புல்வெளி கண்களைக்கவர்ந்தும் இச்சையின்றிக் கால்நடைகள் இங்கும் அங்கும் திரிந்தன சுற்றிச்சுற்றி வந்தன இறங்கிமேயவில்லை… Read more »

காலப்பெட்டகம் – சி. கருணாகரசு

காலப்பெட்டகம் – சி. கருணாகரசு

  காலப்பெட்டகம் –  ஒவ்வோரு பக்கமாக புரட்ட புரட்ட… என்னை கவ்வி இழுத்தது கால சூழ்ச்சி. அன்றைய பொழுதுகளின் மகிழ்ச்சி இழைகளை கோத்து தடித்திருந்தது அந்த கால பெட்டகம்! நஞ்சுண்டு தற்கொலை செய்துகொண்ட ராதாகிருஷ்ணன் மொய்விபரங்களை சேகரித்தபடி… மகிழ்ச்சி முகம் காட்டுகிறான்…. Read more »

துலிப் பூங்காவனம் – கிருத்திகா

துலிப் பூங்காவனம் – கிருத்திகா

துலிப் பூங்காவனம்  விறுவிறு                 துரிதரயில்                          பயணம் புதிய                          ஊருக்கு                                மின்சாரரயில்வண்டி! வழியெங்கும்         குளுமையான                    ஆறுகள் பிரமிப்பான             இணைக்கும்                       பாலங்கள்! வழிநெடுக               உடன்வந்த                          மலைத்தொடர் ஒற்றை                    வாகனப்பாதையில்          வளைந்து… Read more »

நிர்வாணம் – ராஜூ.ரமேஷ்

நிர்வாணம் – ராஜூ.ரமேஷ்

நிர்வாணம் அந்த அழகான கருப்பு வெள்ளைப் புகைப்படம் கண்ணில் பட்டது ஆடைகள் ஏதுமின்றியும் அழகாயிருந்தேன் மறைப்பதற்கு ஏதுமில்லாத நிர்வாண நிலை அழகுதான் குறைகள் ஏதும் நிறைக்காத என்னை முழுமையாகக் காட்டும் அந்தச் சிறுவயது நிர்வாணப் புகைப்படம் எப்போதுமே அழகுதான் பழுப்பேறிய புகைப்படத்தில்… Read more »

பெயரில்லா உறவு…  – பனசை நடராஜன்

பெயரில்லா உறவு… – பனசை நடராஜன்

பெயரில்லா உறவு… கரைகளற்ற நதி எனினும் தடம் மாறியதில்லை.. அரிதான புயல் மழையால் தடுமாறி நிலைகுலைந்தால் நினைவுகளே நிமிர்த்தி வைக்கும் மீண்டு மீண்டும்.. எதிர்பாராக் கோடையில் கழன்று விழும் இலைகள்.. தரை தொடுமுன் online casino’s துளிர்த்து விடுகிறது வசந்தத்தால் …. Read more »

சொர்க்கத்தின் வாசப்படி – வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

சொர்க்கத்தின் வாசப்படி – வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

  சொர்க்கத்தின் வாசப்படி வெறுமனே வடகம் பிழிவதற்கும் தொட்டிச்செடி வளர்ப்பதற்குமே மொட்டை மாடிகள் எனும் மடமையை அடியோடு மாற்றுங்கள்… பார்த்துப் பார்த்துப் பழகிய பகலின் நெருக்கடியான உலகினின்று விடுபட்டு விலகி அகண்ட உலகினை தரிசிக்கும் வழிகாட்டிகள் மொட்டை மாடிகளே! இங்கு நீங்கள்… Read more »

உறவு – கீதா பிரசன்னா

உறவு – கீதா பிரசன்னா

  உறவு உன்னை அழகாய் காட்ட என்னால் மட்டுமே முடியும். உன் வெப்பம் கண்டு வெறுப்போர் உண்டு நீ கொடுமை என்று கதைப்போர் உண்டு புவியின் ஆயுள் ரேகை நீ என்ற online casino போதும் முகம் கோணாமல் நேராய் உன்னை… Read more »

நிராயுதபாணி!- பாரதி மூர்த்தியப்பன்

நிராயுதபாணி!- பாரதி மூர்த்தியப்பன்

நிராயுதபாணி!  என் காயங்களுக்கு காரணமான அவன் அம்புகளை நான் சேகரிக்கிறேன். வீட்டு சுவரில் படங்களாகவும், திரைச்சீலைகளை வசிகரபடுத்தும் தையல்களாகவும், என் சேலைக் கரையின் தொங்கல்களாகவும், உதட்டு சாயமாகவும் உள்ளாடை சித்திரங்களாகவும் கவிதையாய் பாதுகாக்கிறேன் வியுகமாய் சுழலும் அவற்றின் ஆயுள் எண்ணி வருந்துகிறேன்…. Read more »