What's New Here?

காலம் – முனைவர் இர.வாசுதேவன்

காலம் – முனைவர் இர.வாசுதேவன்

  காலம்  ஞாலம் கருதினும் கைகூடும் காலம்  கருதி இடத்தாற் செயின்.      – திருக்குறள். 484 உலகத்தையே உடமையாக அடைய வேண்டுமென்று விரும்பினாலும் அதற்கு வேண்டிய செயலைக் காலம் அறிந்து ஏற்ற விடத்தில் ஏற்றவாறு செய்தால் உலகையே அடையக்கூடும்!… Read more »

தாத்தாவின் சொத்து –  எம்.கே.குமார்

தாத்தாவின் சொத்து – எம்.கே.குமார்

  தாத்தாவின் சொத்து தள்ளுவண்டியில் ஒதுங்கியிருக்கும் தாத்தா என்னையே பார்க்கிறார் எனது பிம்பம் ஒரு நடைபிணம் போல அவர் கண்களை அடைகிறது முகத்தில் ரேகைகள் விரிகின்றன விரக்தியோ வேதனையோ மெதுவாக முகிழ்கிறது அது எழுந்து நடக்க முயல்கிறார் எதையோ எட்டிப்பிடித்து இறுக்கிக்கொள்கையில்… Read more »

சமுதாயக் கண்ணாடிகள் – இறை.மதியழகன்

சமுதாயக் கண்ணாடிகள் – இறை.மதியழகன்

  சமுதாயக் கண்ணாடிகள் அடுத்தவர் என்ன அன்பானவர் கூட குறை சொன்னால் அறிவுரை சொன்னால் ஆத்திரம் வருகிறது…! உடைந்து போகிறது மனமோ உறவோ…! அன்றாடம் அழுக்கைக் காட்டுகிறது ஆனந்தமாகத் திருத்திக் கொள்கிறோம் கண்ணாடி முன் தேடிச் சென்று …! அதை உடையாமல்… Read more »

நுனிப்புல் மேய்ச்சல் – பிச்சினிக்காடு இளங்கோ

நுனிப்புல் மேய்ச்சல் – பிச்சினிக்காடு இளங்கோ

  நுனிப்புல் மேய்ச்சல் எங்கள் வீட்டுக்கால்நடைகள் எப்போதும் பார்த்தது வைக்கோல்தான் தும்பை அவிழ்த்து கட்டுத்தறியைவிட்டு சுதந்தரமாய் மேய பச்சைப்புல்வெளிநோக்கி ஓட்டினேன் வரப்பிலிருந்து இறங்கி ஒன்றும் ஒழுங்காய் மேயவில்லை பச்சைப்புல்வெளி கண்களைக்கவர்ந்தும் இச்சையின்றிக் கால்நடைகள் இங்கும் அங்கும் திரிந்தன சுற்றிச்சுற்றி வந்தன இறங்கிமேயவில்லை… Read more »

காலப்பெட்டகம் – சி. கருணாகரசு

காலப்பெட்டகம் – சி. கருணாகரசு

  காலப்பெட்டகம் –  ஒவ்வோரு பக்கமாக புரட்ட புரட்ட… என்னை கவ்வி இழுத்தது கால சூழ்ச்சி. அன்றைய பொழுதுகளின் மகிழ்ச்சி இழைகளை கோத்து தடித்திருந்தது அந்த கால பெட்டகம்! நஞ்சுண்டு தற்கொலை செய்துகொண்ட ராதாகிருஷ்ணன் மொய்விபரங்களை சேகரித்தபடி… மகிழ்ச்சி முகம் காட்டுகிறான்…. Read more »

துலிப் பூங்காவனம் – கிருத்திகா

துலிப் பூங்காவனம் – கிருத்திகா

துலிப் பூங்காவனம்  விறுவிறு                 துரிதரயில்                          பயணம் புதிய                          ஊருக்கு                                மின்சாரரயில்வண்டி! வழியெங்கும்         குளுமையான                    ஆறுகள் பிரமிப்பான             இணைக்கும்                       பாலங்கள்! வழிநெடுக               உடன்வந்த                          மலைத்தொடர் ஒற்றை                    வாகனப்பாதையில்          வளைந்து… Read more »

நிர்வாணம் – ராஜூ.ரமேஷ்

நிர்வாணம் – ராஜூ.ரமேஷ்

நிர்வாணம் அந்த அழகான கருப்பு வெள்ளைப் புகைப்படம் கண்ணில் பட்டது ஆடைகள் ஏதுமின்றியும் அழகாயிருந்தேன் மறைப்பதற்கு ஏதுமில்லாத நிர்வாண நிலை அழகுதான் குறைகள் ஏதும் நிறைக்காத என்னை முழுமையாகக் காட்டும் அந்தச் சிறுவயது நிர்வாணப் புகைப்படம் எப்போதுமே அழகுதான் பழுப்பேறிய புகைப்படத்தில்… Read more »

பெயரில்லா உறவு…  – பனசை நடராஜன்

பெயரில்லா உறவு… – பனசை நடராஜன்

பெயரில்லா உறவு… கரைகளற்ற நதி எனினும் தடம் மாறியதில்லை.. அரிதான புயல் மழையால் தடுமாறி நிலைகுலைந்தால் நினைவுகளே நிமிர்த்தி வைக்கும் மீண்டு மீண்டும்.. எதிர்பாராக் கோடையில் கழன்று விழும் இலைகள்.. தரை தொடுமுன் online casino’s துளிர்த்து விடுகிறது வசந்தத்தால் …. Read more »

Home Content Bar

Drag Widgets to this widget area from Dashboard -> Appearance -> Widgets